கலை இலக்கியா நினைவு சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்


நம் தமிழ் மீடியா & நம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கலை இலக்கியா நினைவு சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. மழை, வெள்ளச் சூழல் காரணமாக முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அத்துடன் எதிர்பார்த்ததை விட அதிகமான கதைகள் வந்து சேர்ந்ததால் நடுவர்களால் கதைத் தேர்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். போட்டியில் தேர்வான கதைகளுக்குரிய ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். 

கலை இலக்கியா நினைவு சிறுகதைப் போட்டிக்குத் தேர்வாகி இருக்கும் கதைகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. கீழே தேர்வாகி இருக்கும் கதைகள் தொகுக்கப்பட்டு நம் பதிப்பகத்தால் வெளியிடப்படும். சென்னை புத்தகத் திருவிழாவில் இதற்கான பரிசளிப்பும், நூல் வெளியீடும் நடைபெறும். இதில் தேர்வு பெற்றவர்களுக்கான முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறந்த கதை குறித்த விவரங்கள்,  பரிசளிப்பு விவரங்கள், இடம் மற்றும்  தேதி ஆகியவை தேர்வாளர்களுக்கு தனிச்செய்தியில் தெரிவிக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு நம் தமிழ் மீடியா இணையத்தைப் பார்க்கவும். அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் அல்லது 9566110745 என்ற எண்ணுக்கு செய்தி (வாட்சப் மட்டும்) அனுப்பவும். நன்றி 

இரும்பு உலகம்
சுதர்சன் அருளானந்தம், இலங்கை

மொறட்டு வாத்தியார்
இரா.கலையரசி,  கூடலூர், தமிழ்நாடு

ஓர் அகதியின் சிலுவைப்பாதை
பொ.கருணாகரமூர்த்தி, ஜெர்மனி 

கதாநாயகன்
ஆர். சுமதி, சந்திராபூர், மஹராஷ்டிரா

பேரமைதியின் ஓசை
நெய்வேலி பாரதிக் குமார், கடலூர், தமிழ்நாடு

தப்புக் கணக்கு
பூபதி பெரியசாமி, புதுச்சேரி

இரவில் உதிக்கும் சூரியன் 
ப.கணேஷ் வடிவேல், திருச்சி, தமிழ்நாடு

கட்டுக்கூலி
வாமு.கோமு , விஜயமங்கலம், தமிழ்நாடு

சிறுகை அளாவிய கூழ்
சக்தி சோலை, பந்தல்குடி, தமிழ்நாடு

கல்லி வெள்ளி 
சகிதா முருகன், தூத்துக்குடி, தமிழ்நாடு

நம்ம கட்சி நம்ம ஆட்சி
சூரியதாஸ், சென்னை, தமிழ்நாடு

மாமனார்
த.வேல்முருகன், ஈரோடு, தமிழ்நாடு

ரியா எனும் பேரன்புக்காரி
பாலசுப்பிரமணி, கோவை, தமிழ்நாடு

தீ பந்தம்
கு. இலக்கியன், தஞ்சாவூர், தமிழ்நாடு

கருத்துரையிடுக

2 கருத்துகள்